மாகாண சபை அதிகாரங்களை விட கூடிய அதிகாரங்களை தரும் தீர்வு ஒன்றினை தருவதாக வாக்களித்து ஆட்சிக்கு வந்த "நல்லாட்சி நாயகன்"மைத்திரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைபிரியா நண்பன் ரணிலும் இணைந்து தமிழர்களை விசரர்களாக கணித்து செயல் படுகின்றார்கள்.
நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து இவர்களது ஆட்சியை உருவாக்க, தமிழ் மக்களை வாக்களிக்க சொன்ன தமிழரசுகட்சி தமது பதவி சுகங்களுக்காக தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக விற்கின்ற நிலைக்கு வந்து விட்டது.
பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படஇருக்கும் 20வது திருத்த சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களையும் பறிப்பதில் ரணில் அரசு தீவிரம் காட்டுகின்றது. இதனை சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றம் நிறைவேற்றுவதாயின் அனைத்து மாகாண சபைகளின் அனுமதியும் முன் நிபந்தனையாக உள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு மாகாண சபை அதனை எதிர்த்து தீர்மானம் நினைவேற்றினாலும் கூட அந்த சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்ற முடியாது. இப்போ பந்து நமது பக்கம் அதாவது வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ளது. அதாவது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை பலத்திலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் வந்து நிற்கின்றது.
இப்போ உள்ள கேள்வி இதுதான் நமது கண்ணை நமது விரல்களாலேயே குத்தி பிடுங்கி ரணிலின் காலடியில் பலியிட சொல்லி தமிழரசுகட்சி சொல்லப்போகின்றதா?
கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகளும், தேசியகாங்கிரஸும் இந்த 20 வது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மக்கள் என்ன செய்ய போகின்றனர்? தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய போகின்றது?

0 commentaires :
Post a Comment