வேலை வாய்ப்பின்றி இன்று கஷ்டத்தில் வாடும் பட்டதாரிகள் பலர் அடுத்த பிரதேசபை தேர்தலில் முன்னின்று வெல்ல வேண்டும் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
பட்டதாரிகளின்; அறிவு எமது பிரதேச மக்களுக்கு அத்தியாவசியம் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி மாத விழா நெல்லியடி நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்று போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment