அம்பாரை எம் பி தயா கமகே சிலை வைக்கிறார், கல்முனையிலிருந்து பல நிறுவனங்களை அம்பாரைக்கு கொண்டு செல்கிறார் என கையாலாகாத முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இது விடயத்தை சிங்கள மக்கள் தரப்பில் இருந்து பார்க்கும் போது தயா கமகேயின் இச்செயல்கள் அவரை வீரராக காட்டிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு தயா கமகே செயற்படுவதற்கு வழி வகுத்த முட்டாள்கள் தாமே என்பதை இன்னமும் உணராமல் இருக்கிறார்கள் SLMC. இதைவிட மோசம் என்னவென்...றால் இவற்றுக்கு அடிப்படைக்காரணமே பணம் வாங்கிக்கொண்டு ஐ தே கவில் முஸ்லிம் காங்கிரசை போட்டியிட வைத்த ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுமே என்பதை மு. காவின் வாக்காளர்கள் கூட இன்னமும் புரிந்து கொள்ளாமையாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கல்முனைக்கு தயா கமகே பாரிய தடபுடல்களுடன் அழைத்து வரப்பட்டு எம் ஜி ஆரின் பாடல்களின் பின்னணியில் மாலையிட்டு வரவேற்கப்பட்ட போது, சுபஹுத்தொழுகையை பள்ளியில் தொழுவோரும் அந்த விழாவில் முன் சப்பில் இருந்த போது சமூகம் தன் பாட்டில் பிழையான பாதையில் செல்கிறது என்பதை உலமா கட்சி மட்டுமே சுட்டிக்காட்டியது. அதன் பின் மூன்று பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆசைப்பட்டு அதற்குரிய பணமும் வாங்கப்பட்டு ஹக்கீம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை காட்டிக்கொடுத்தார். இன்று அந்த மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தயா கமகே முன்பாக செல்லாக்காசாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே நடக்கும் நிகழ்வுகளுக்கு தயா கமகேயை முஸ்லிம்கள் குற்றம் சாட்டி குற்றவாளிகளை தப்பிக்க விடுவதை தவிர்த்து உண்மையான குற்றவாளிகளான ஹக்கீமையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரையும் முஸ்லிம்கள் பகிரங்கமாக குற்றம் சாட்ட முன் வர வேண்டும். இல்லாவிட்டால் இன்னுமின்னும் பல இழப்புக்களை அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் சந்திக்க வேண்டி வரும் என்பதை உலமா கட்சி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
உலமா கட்சி.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இணைக்கட்சி

0 commentaires :
Post a Comment