சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாட்டை வந்தடைந்துள்ளார். மோடி பயணித்த விசேட விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார். தற்போது கொழும்பு, கங்காராமை விகாரையை நோக்கி விசேட வாகன தொடரணி மூலம் அழைத்து வரப்படுகின்றார். -
0 commentaires :
Post a Comment