5/02/2017

மட்டக்களப்பில்  இடம்பெற்ற மேதின  பேரணி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மட்டக்களப்பில்  இடம்பெற்ற மேதின  பேரணியானது வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி காரியாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.Image may contain: 18 people, people smiling, people standing, crowd and outdoor

  Image may contain: 10 people, people standing, crowd and outdoor  அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் முன்பாக தொழிலாளர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.Image may contain: 7 people, people standing and outdoor

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் எஸ்.யோகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் உபதலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான திரவியம், கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், மகளீர் அணி தலைவி செல்வி போன்றோரின் தலைமையில் இடம்பெற்றது. கட்சியின் உறுப்பினர்கள், போராளிகள், ஆதரவாளர்கள்,மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



Image may contain: 1 person, outdoor

0 commentaires :

Post a Comment