நூல் வெளியீடு
'இலங்கை: இது பகைமறப்பு காலம்'
சிராஜ் மஷ்ஹூர் அவர்களது நேர்காணல் நூலொன்று நூலொன்றை இன்ஷா எதிர்வரும் சனிக்கிழமை 15.04.2017 மாலை 3.45 மணிக்கு வெளியிட படவுள்ளது.

நிகழ்வு அக்கரைப்பற்றுக்கு அணித்தாக உள்ள தைக்கா நகர் ஒஸ்ரா மண்டபத்தில் இடம்பெறும்.
OSRA Hall,
OSRA Medical Centre,
பிரதான வீதி,
தைக்கா நகர், அட்டாளைச்சேனை.
இதில் தோழர்களான கருணாகரன், தமயந்தி உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
14 வருடங்களுக்குப் பின்னர் வெளிவரும் சிராஜ் மஷ்ஹூர் அவர்களது நூல் இதுவாகும்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஒழுங்கமைப்பாளர்கள்..

0 commentaires :
Post a Comment