இந்தியாவின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களில் பத்து பேர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள்.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) அனுமதி பெற்ற இறைச்சிக் கூடங்களின் எண்ணிக்கை மொத்தம் 74. அதில் பத்து இறைச்சிக் கூடங்கள் இந்துக்களுக்கு சொந்தமானவை.
நாட்டின் மிகப்பெரிய மற்றும் நவீன இறைச்சிக் கூடங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு சொந்தமானது.
இவற்றைத் தவிர, பல இந்துக்களின் நிறுவனங்கள் மாட்டிறைச்சி ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. அவற்றிடம் இறைச்சிக் கூடங்கள் இல்லை.
0 commentaires :
Post a Comment