நூல் வெளியீட்டு விழா -கிழக்கின் சுயநிர்ணயம் என்னும்தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை மட்டக்களப்பு காத்தான்குடி பட்டினத்தில் இடம்பெறவுள்ளது.
இதழாசிரியரும் எழுத்தாளருமான தோழர் எம்.ஆர்.ஸ்டாலின் எழுதியுள்ள இந்நூலினை "உரையாடலுக்கு ஆய்வுக்குமான மையம்" வெளியிட்டுள்ளது.
வடக்கு- கிழக்கு இணைப்பா இல்லையா என்பதே இலங்கை உள்நாட்டு பிரச்சனையின் அடிப்படையாய் இருந்து வரும் நிலையிலும் புதிய அரசியலமைப்பு மாற்றமும் எவ்வாறான தீர்வுகளை கொண்டுவரும் என்கின்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த ஆய்வு நூல்
வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 commentaires :
Post a Comment