மட்டக்களப்பு நகரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் மகளீர் அணியினர் நடத்திய பெண்கள் தின நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஊர்வலம் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது.
ஊர்வலத்தின் இறுதியில் அரசியலில் பெண்களின் பங்கை உறுதி செய்ய கோரியும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்க கோரியும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனுவும் வழங்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment