இனக்கலவரம் தொடங்கிய பின்னர் திருகோணமலை நகரம் தமிழர்களுக்கு ஒரு பாதுகாப்பு அற்ற பிரதேசமாக இருந்தது.இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட பின் வடகிழக்கு மாகாண சபை அமைந்தது.அதன் பின் ஈ்பி.ஆர்.எல்.எப் இனர் பல இனவெறிபிடித்த வன்முறையாளர்களின் செயலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.அதன் பின்பாக இனமோதல்கள் முடிவுக்கு வந்தது.
வடகிழக்கு மாகாண சபை செயலிழந்தபின் புலிகளின் எதிர்ப்பு இல்லாத காரணத்தால் வேலைவாய்ப்புகளுக்காக பலரும் திருகோணமலை நோக்கி வந்தனர்.மேலும் பல யாழ்ப்பா...ண தமிழர்களும் திருகோணமலை ஒரு பாதுகாப்பான இடமாக கருதி அங்கே குடிபெயர்ந்தனர்.இதன் காரணமாக அங்கே வீடுகள் வாங்குவதோ அல்லது வாடகைக்கு பெறுவதோ மிகவும் கஷ்டமானதாக இருந்தது.

இந்தக் காலத்தில் அங்கே சூரியமூர்த்தி நகரசபை தலைவராக தெரிவானார்.இவரை இவரின் அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.ஒரு உண்மையை பதிவிடவேண்டும் எழுதுகிறேன்.
இவர் திருகோணமலை கடற்படைத்,தளத்தை அண்மித்த மனையாவெளி என்னும் இடத்தில் காணிகள் வெறுமையாக கிடந்தன.இந்தப் பகுதியில் சுகாதார தொழிலாளர்கள் அதிகம் குடியிருந்ததால் எவ்வளவு கஷ்டம் வந்தபோதும் தமிழர்கள் காணிவாங்கவோ குடியேறவோ விரும்பவில்லை .
இந்த இடத்தில் ஒரு பெரும் நிலப்பரப்பு பெரும்பான்மை இனத்தவருக்கு சொந்தமாக இருந்தது.அதை அறிந்த சூரியமூர்த்தி அதன் உரிமையாருடன் பேசி அந்த நிலங்களை சிறு சிறு துண்டுகளாக தமிழர்கள் வாங்கும்விதமாக ஏற்பாடு செய்தார்.நெருக்கடியான சூழல் காரணமாக அந்த பெரும்பான்மையின உரிமையாளரும் சம்மதித்தார்.இன்று அப்பகுதி நிலங்களை தமிழர்கள் வாங்கி குடியேறியுள்ளனர் .இது சூரியமூர்த்தி அவர்களின் தந்திரோபாய முயற்சி.அன்று அவர் அதைசெய்திருக்காவிட்டால் அந்த இடத்தில் நிச்சயமாக பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேறி இருப்பார்கள்.
சூரியமூர்த்தியை புலிகள் கொன்றுவிட்டனர்.

0 commentaires :
Post a Comment