இன்று மட்டக்களப்பில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான அஞ்சலி கூட்டம் இடம்பெற்றது. TMVP கட்சி மட்டக்களப்பு தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், பிரதிதலைவர் யோகவேள் மற்றும் முன்னாள் தவிசாளர்கள் கட்சி தொண்டர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி செல்வி மனோகர் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
0 commentaires :
Post a Comment