கறுவாக்கேணியை சேர்ந்த கலாபூசணம் திரு.மாகாதேவன் அவர்களுக்கு 14.12.2014 ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விருது வழங்கப்பட்டது. கலாபூசணம் மகாதேவன் அவர்கள் கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முதல் மாணவனும் பிரபலமான கவிஞரும் எழுத்தாளரும் மற்றும் பேச்சாளரும் ஆவார்.
0 commentaires :
Post a Comment