மல சலம் கழிக்கவும் VAT...!!!!!
கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் உள்ள பொது மலசல கூடங்களில் அறவிடப்பட்ட 10ரூபா கட்டணம் திடீரென 20ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
நல்லாட்சி அரசால் கடந்த 2ம் திகதி முதல் அதிகரிகப் பட்ட வற்வரி (VAT) Value Added Tax பல பொருட்களின் விலைகளையும் சேவைகளின் கட்டணங்களையும் அதிக அளவில் அதிகரிக்க வைத்துள்ளது.

குறிப்பாக மதுபானங்கள், சிகரட்டுகள், தொலைபேசிக் கட்டணம்,தண்ணீர் வினையோகக் கட்டணம், வாகனங்கள், என்பன இவற்றுள் முக்கியமானவை.
இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வற் வரி அதிகரிப்பானது எவ்வகையிலும் சாதாரண பொது மக்களுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் நிலையே இந்த வற் வரி அதிகரிப்புக்கு காரணம் எனவும் தெரவித்திருந்தார்.
சாதாரண பொது மக்கள் மட்டுமே பயன் படுத்தும் மலசல கூடக்கட்டணம் இந்த வற்வரி அதிகரிப்பில் அடங்குமா சார்...? இதுதான் நல்லாட்சி அரசின் கக்கூஸு வரி. என்ன கொடுமை சரவணா

0 commentaires :
Post a Comment