இன்று ஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா!
கிழக்கிலிருந்து 12பாடசாலைகள் தெரிவு:
மல்வத்தை கீர்த்தனா முதலிடம்!
*காரைதீவு சகா
தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தையொட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சாதனை படைத்த பாடசாலைமாணவர்களுக்கு தேசியவிருது வழங்கும் விழா கொழும்பு தாமரைத்தடாகத்தில் இன்று 28ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
...

நாட்டிலுள்ள பாடசாலைகளில் சிறந்த சுகாதார மேம்பாட்டுக்கழகங்களைத் தெரிவுசெய்யும் போட்டியில் வெற்றிபெற்ற பாடசாலைகளுக்கு தேசிய விருது ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்படவிருக்கிறது.
அதேவேளை போசாக்கு மாதத்தை முன்னிட்டு கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டியில் தேசிய மட்ட பரிசளிப்பு விழாவும் அதேமேடையில் நடைபெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
கிழக்கில் சிறந்த சுகாதார மேம்பாட்டுக்கழகங்களுள்ள பாடசாலைகளாக 12 பாடசாலைகள் தெரிவாகியுள்ளன.இதற்கான போட்டி ஏலவே நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா மட்டக்களப்பு கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் ஆகிய 06 வலயங்கள் தேசியவிருதுக்காக தெரிவாகியுள்ளன.
90புள்ளிகளைப்பெற்ற திருக்கோவில் கோமாரி மெ.மி.த.க.பாடசாலை திருக்கோவில் குமரபுர வித்தியாலயம் செம்மண்புலவு கணேசா வித்தியாலயம் 85புள்ளிகளைப்பெற்ற இறக்காமம் றோயல் ஜூனியர் வித்தியாலயம் தம்பட்டை மகா வித்தியாலயம் 83புள்ளிகளைப்பெற்ற கிண்ணியா முஸ்லிம் வித்தியாலயம் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் 82புள்ளிகளைப்பெற்ற கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயம் 81புள்ளிகளைப்பெற்ற மட்.ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் நாவிதன்வெளி கணேசா வித்தியாலயம் அக்கரைப்பற்று அந்நூர் வித்தியாலயம் அக்கரைப்பற்று அல்இர்பான் வித்தியாலயம் ஆகிய 12 பாடசாலைகள் தெரிவாகியுள்ளன.
இவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைப்பார்.
மல்வத்தை கீர்த்தனா முதலிடம்!
போசாக்கு மாதத்தை முன்னிட்டு கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டியில் சம்மாந்துறை வலய மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலய மாணவி பாஸ்கரன் கீர்த்தனா முதலிடத்தை பெற்று தேசிய மட்ட பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்கின்றார்.
நன்றி *சகா

0 commentaires :
Post a Comment