அறிமுகம்,வரவேற்பு ,நன்றி உரைகளுடன் - நிகழ்ச்சி அமைப்பாளர்களுள் ஒருவரான ஸ்ரீதரன் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
*மறுநிர்மாணம்* பதிப்பகத்தினரால் , 2/10/16 அன்று Surbiton Library Hall, 6AG...லண்டனில் தமயந்தியின் ** ஏழு கடல்கன்னிகள்** சிறுகதை தொகுப்பு நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.
லண்டனில் பல பாகங்களில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் ஆரவத்துடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சி ஆரம்பமானது குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும். நூலை, நிர்மலா விஜயகுமார் வெளியிட்டுச் சிறப்பித்தார், தலைமை தாங்கிய கலா ஸ்ரீரஞ்சன் (பூங்கோதை) கன கச்சிதமாக நிகழ்வை நடாத்திக் கொடுத்தார். தோழர் வேலு, மாதவி சிவலீலன் , மு.நித்தியானந்தன் ஆகியோரது விமர்சன உரைகள் , நிச்சயம் இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை எம்முள் தோற்றுவித்தது.

நன்றி முகநூல் *கே.கிருஸ்ணராஜா
0 commentaires :
Post a Comment