10/03/2016

சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்குராா்ப்பணம்

சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அங்குராா்ப்பண நிகழ்வு 02-10-2016 நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் நண்பா்கள் விடுதியில் இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமாா் அவா்களின் வழிநடத்தலில் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள மேற்படி அமைப்பானது தனது அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் தொடா்பில் செயற்பாட்டாளா்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளது

0 commentaires :

Post a Comment