9/06/2016

யாழ்- பல்கலைக்கழக தொழுகை அறை மூன்றாவது தடவையாக தாக்கப்பட்டுள்ளது

05.09.2016 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருக்கும் தொழுகை அறை இனம் தெரியா நபர்களால் தொடர்ந்தும் மூன்றாவது தடவையாக தாக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்னெடுப்புகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிகழ்வுகள், முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இணைந்த வடகிழக்கில் சமஷ்டி ஆட்சி பற்றி பேசும் அரசியல் தலைமைகள், இப்படியான பிரச்சினைகளுக்கு வாய்திறந்து பேச வேண்டும்.
...
சுமார் 650 முஸ்லிம் காணப்படும் யாழ். பல்கலைக்கழகத்தில் இப்படியான தவறுகள் தொடந்தேர்ச்சியாக நடைபெறுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

0 commentaires :

Post a Comment