பரவிப்பாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் காணிகளையும் இரண்டு வாரங்களில் விடுவித்து தருவதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வழங்கிய உறுதிமொழி, நிறைவேற்றப்படாத நிலையில், மக்கள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று புதன்கிழமை இரவு முதல் ஆரம்பித்துள்ளனர்
0 commentaires :
Post a Comment