PANGLOR DIALOGE AWARD 2016
இன்று மலேசியாவின் பெராக் நகரில் இடம் பெற்ற சிறப்பு வாய்ந்த விருது வழங்கும் நிகழ்வில் கௌரவ மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களும் (Master class in Education & Community Development) கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி துறையில் முதன்மையானவர் எனும் சிறப்பு விருதினை பெற்றுக் கொண்டார்கள்.
...

மலேசியா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இவ் விருதினை மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக் வழங்கி வைக்க பொறியியலாளர் ஹிஸ்புழ்ழாஹ் அஹமட் ஹிறாஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
எமது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் நிலைபேறான திட்டங்களை வகுத்து மக்கள் நலன் பேணும் செயற்திட்டங்களை முனைப்புடன் நடைமுறைப்படுத்தி வரும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

0 commentaires :
Post a Comment