ஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி : விவசாயிகளின்காணி பற்றி அவருக்கு நன்கு தெரியும் ;
நல்லாட்சியில் தமிழ்மக்களது காணிகளுக்கு நல்லதீர்வு கிடைக்கும்!
ஆர்ப்பாட்டத்தை நிறைவுறுத்தி கோடீஸ்வரன் எம்.பி.உரை!

ஏழை விவசாயியின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.எனவே விவசாயிகளின்காணி பற்றி அவருக்கு நன்கு தெரியும். அவர் தலைமையிலான இன்றைய நல்லாட்சியில் தமிழ்மக்களது காணிகளுக்கு நல்லதீர்வு கிடைக்கும்.
இவ்வாறு ஆலையடிவேம்பில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தை முடிவுறுத்திவைத்து பேசுகையில் குறிப்பிட்டார்.
அவர் அங்கு விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகையில்:
கடந்த ஆட்சியில் தமிழ்மக்களது காணிகள் பலாத்காரமாக அபகரிக்கப்பட்டன.அதுபோன்று இன்று நடக்காது.
நல்லாட்சி அரசாங்கம் நமக்கு நல்லதீர்வைத்தரும்.இது வட்டமடு பிரச்சினை அல்ல. தோணிக்கல் காணிகளில் 1200 ஏக்கரை நான் ஏற்கனவே விடுவித்து விவசாயச் செய்கைக்காக தந்திருக்கின்றேன். அது தற்காலிக தீர்வாகவிருந்தது.
அதுபோல இன்று நீங்கள் முன்வைக்கின்ற பிரச்சினைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால் நிரந்தi தீர்வாக இருக்குமென நம்புகின்றேன்.
வனபரிபால இலாகாவே நிலஅளவைத்திணைக்களமோ அந்தப்பிரதேச பிரதேசசெயலாளரை அல்லது கிராமசேவையாளரை கலந்தாலோசிக்காமல் அனுமதிபெறாமல் அளக்கமுடியாது.
சரி.உங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்கின்றேன். வனபரிபாலன இலாகா பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி நல்லதீர்வுக்குவரலாமென எண்ணுகினறேன் என்றார்.
கூட்டத்தில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதேசசெயலாளர்களான வி.ஜெகதீசன் சிவ.ஜெகராஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.
நன்றி காரைதீவு நிருபர் சகா

0 commentaires :
Post a Comment