9/04/2016

'கை' சின்னத்திலேயே போட்டி

Résultat de recherche d'images pour "hand  slfp"அடுத்து வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு, குருநாகல் மாலிஹாபிட்டிய மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி, இதனைத் தெரிவித்தார் -

0 commentaires :

Post a Comment