யாழ் வர்த்தகர் சங்க தலைவர் ஜெயசேகரம் வீட்டில நடந்த கூட்டத்தில – பேரணிக்குத் தாம் வரவும் மாட்டோம் தமது ஆதரவும் இல்லை என்று தமிழரசுக் கட்சியினர் சொல்லிய பின்னர் கூட்டம் முடிந்து கடைசியாக விடைபெறும் போது, மருத்துவர் லக்ஸ்மன் கூட்டத்திற்கு வந்திருந்த மாவை சேனாதிராசா சிறிதரன் சுமந்திரன் ஆகியோரிடம் ஓரு கோரிக்கையை முன்வைத்தார்.
“சரி, நீங்க ஆதரவு தராதுவிட்டாலும் பரவாயில்ல. மக்களுக்காக நாங்க செய்யுற இந்த பேரணிக்குத் தயவுசெய்து முட்டுக்கட்டைகள் ஏதும் போடாமலாவது விடுங்கள்” என்று கேட்டார் லக்ஸ்மன்.
“நான் முட்டுக்கட்டை போடுவன். நாங்கள் வரமாட்டோம், எமது ஆதரவும் இல்லை என்றால், நாங்கள் இதை விரும்பேல்லை என்று தானே அர்த்தம். அதனால – நான் எல்லா முட்டுக்கட்டைகளும் போடுவன்!” சுமந்திரன் எல்லோரையும் பார்த்து சொன்னார்.
நாட்டில் உள்ள தற்போதைய நிலைமைகளை மக்களுக்கு மூடிமறைத்தும் எழுகதமிழ் நடத்தினால் சமஸ்டி தீர்வு கிடைக்காது என்றும் மக்களை முட்டாளாக்கி அரசியல் செய்கின்றார்களே என தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வேதனையோடு இக்கருத்தை பகிர்ந்துகொண்டார்

0 commentaires :
Post a Comment