அவருடைய ஆணைக்கு இணங்க 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையின் ஆதரவாளர்கள் சிட்டகாங் நகரத்தில் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்படுவதாக இந்த நீதிமன்றம் தெரிவித்தது.
அரசு எதிரிகளை ஒழித்துக்கட்ட இந்த நீதிமன்றத்தைப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
ஆனால், கடந்தகால நிகழ்வுகளோடு வங்கதேசத்தை சரியாக உருவாக்கி கொண்டு வர இது உதவும் என்று அரசு கூறுகிறது
0 commentaires :
Post a Comment