ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தன. போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை எழும்பூரில் ஸ்டாலின் தலைமையில் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவை கண்டித்து, சென்னை அண்ணாசாலையில், சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கைது செய்யப்பட்டார்.

0 commentaires :
Post a Comment