கதவு திறந்துள்ளது -
அழைப்பிதழ்.
புத்தக அறிமுகமும் உரையாடலும்.
இதை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
...
இடம் - TFC உணவகம் - குளிர் அரங்கம்
பிரதான வீதி, அக்கரைப்பற்று
காலம் - 23 - 09 - 2016 - பி.ப. 4.30 மணி ( எதிர் வரும் வெள்ளிக் கிழமை)
தலைமை
எம். அப்துல் ரஸாக் ( கதைசொல்லி
1. தமயந்தியின் ” ஏழு கடற்கன்னிகள்” (கதைப்பிரதிகள்)
புரிதலும் பகிர்வும்
மிஹாத் ( கதைசொல்லி - கட்டுரையாளர்)
சிராஜ் மஸ்ஹூர் (கவிஞர் - கட்டுரையாளர்)
அம்ரிதா ஏயெம் ( கதைசொல்லி)
ஹஸீன் ( கதைசொல்லி)
2. தர்மினியின் ”இருள் மிதக்கும் பொய்கை” (கவிதைப்பிரதிகள்)
புரிதலும் பகிர்வும்
அனார் ( கவிஞர்)
3. நெற்கொழுதாசனின் ” வெளிச்சம் என் மரணகாலம்” ( கவிதைப்பிரதிகள்)
புரிதலும் பகிர்வும்
அலறி (கவிஞர்)
சிறப்பு உரை
தமிழ் இலக்கியம் இன்று
புரிதலும் பகிர்வும்
பேரா. அ. ராமசாமி (விமர்சன எழுத்தாளர்)
ஏற்புரை
றியாஸ் குரானா
நிகழ்வினைத் தொடர்ந்து உரையாடலும் உண்டு.
ஏற்பாட்டுக் குழு.
பிரதான வீதி, அக்கரைப்பற்று
காலம் - 23 - 09 - 2016 - பி.ப. 4.30 மணி ( எதிர் வரும் வெள்ளிக் கிழமை)
தலைமை
எம். அப்துல் ரஸாக் ( கதைசொல்லி
1. தமயந்தியின் ” ஏழு கடற்கன்னிகள்” (கதைப்பிரதிகள்)
புரிதலும் பகிர்வும்
மிஹாத் ( கதைசொல்லி - கட்டுரையாளர்)
சிராஜ் மஸ்ஹூர் (கவிஞர் - கட்டுரையாளர்)
அம்ரிதா ஏயெம் ( கதைசொல்லி)
ஹஸீன் ( கதைசொல்லி)
2. தர்மினியின் ”இருள் மிதக்கும் பொய்கை” (கவிதைப்பிரதிகள்)
புரிதலும் பகிர்வும்
அனார் ( கவிஞர்)
3. நெற்கொழுதாசனின் ” வெளிச்சம் என் மரணகாலம்” ( கவிதைப்பிரதிகள்)
புரிதலும் பகிர்வும்
அலறி (கவிஞர்)
சிறப்பு உரை
தமிழ் இலக்கியம் இன்று
புரிதலும் பகிர்வும்
பேரா. அ. ராமசாமி (விமர்சன எழுத்தாளர்)
ஏற்புரை
றியாஸ் குரானா
நிகழ்வினைத் தொடர்ந்து உரையாடலும் உண்டு.
ஏற்பாட்டுக் குழு.
0 commentaires :
Post a Comment