9/01/2016

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக பழங்குடியின பெண்

லிண்டா பர்னி தனது முதல் உரையில் தான் தனது அரசியல் வாழ்க்கையை நடத்த தனது ''குலத்தின் போராட்ட மன உறுதியோடு'' வந்திருப்பதாக தெரிவித்தார்.
லிண்டா பர்னி பேசுகையில், தான் அணிந்துள்ள பாரம்பரிய அங்கியில் குலமரபு சின்னங்கள் உள்ளன. அவை தனது வாழ்க்கை கதையை கூறுகின்றன என்றார்.
இனப் பாகுபாடு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த அவர், ஆஸ்திரேலியாவின் உண்மையான பூர்வகுடிகள் பொருத்தமற்ற விகிதாசாரத்தில் இன்னும் அதிக அளவில் ஏழ்மையிலும், மோசமான சுகாதாரம் மற்றும் சிறைபட்டும் தவிக்கின்றனர்.

0 commentaires :

Post a Comment