.பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (13) சீனா பயணமாகின்றார்.
குறித்த ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், பிரதமருடன், அநுரபிரியதர்ஷன யாபா, பாட்டலி சம்பிக ரணவக்க உள்ளிட்ட அமைச்சர்களும் பங்குகொள்கின்றனர்.
சீன தொழிற்சாலை, கொள்கலன் மையங்கள், நிதி மத்தியநிலையங்கள் மற்றும் தொழில்துறை மையங்கள் உள்ளிட்ட பிரதேசங்களை பார்வையிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :
Post a Comment