40 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹிங்குரான வாராந்த சந்தை கட்டடத்தொகுதியை இன்று காலை 9.45 அளவில் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், கட்டடத்தைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர், அமைச்சர் தயா கமகே மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே அங்கு வந்து பலவந்தமாக கட்டடத்தை மக்களிடம் கையளிப்பதற்கு முயற்சித்தனர்.
வாக்குவாதங்களின் பின்னர் அமைச்சர் தயா கமகே கட்டடத்தொகுதியின் பதாகையைத் திறந்து வைத்தார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற 5 நிமிடங்களுக்குப் பின்னர் அங்கு வருகை தந்த கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு, கடதாசியில் மூடப்பட்டிருந்த பதாகையையே திறக்க நேரிட்டது.

0 commentaires :
Post a Comment