ஆயிரம் வார்த்தைகளில் சொல்லமுடியாத உணர்வுகளை ஒரே கார்டுனில் சொல்லிவிடலாம்.அண்மையில் ஒரிசாவில் ஒரு தலித் மகனுக்கு நேர்ந்த கதியை (மனைவி சடலத்தை தோளில் சுமந்து சென்ற விவகாரம்) கோட்டோவியமாக வரைந்தவர் கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த SIRAJ KASIM அவர்கள்.
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment