கிளிநொச்சிக்கு வருகைதந்த வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கிளிநொச்சி பொதுச்சந்தைக்கும் கிளிநொச்சி கனகபுரம் பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றிற்கும் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். அங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் வடமாகாண கல்விக்கென ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாய் நிதி திரும்பி செல்கின்றது என தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment