50 ஆண்டுகளின் முன்னர் இதே திகதியில் (1966.08.15) யாழ்ப்பாணத்தின் ஒரு முடிதிருத்தகத்திலிருந்து மல்லிகை இதழின் முதல் இதழை வெளியிட்டார் டொமினிக் ஜீவா. சாதியத்துக்கெதிரான போராட்டத்திலும் ஈழத்து
இலக்கியப் போக்கிலும் மல்லிகையின் பங்கு முக்கியமானது.
சொந்த அச்சகம், முழுநேர இதழ்ப் பணி, மல்லிகைப் பந்தல் வெளியீடுகள், காகிதத் தட்டுப்பாடு, இடபெயர்வுகள் என ஏறத்தாழ 50 ஆண்டுகள் பல்வேறு சோதனைகளையும் சாதனைகளையும் தாண்டி 401 இதழ்கள் வெளியாகின.
0 commentaires :
Post a Comment