ஏறாவூர் படுகொலை 26வது நினைவுநாள் இன்று(12/08/2016) ஏறாவூர் ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலில் ஏறாவூர் பள்ளிவசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏறபாட்டில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு முதலமைச்சர் அஹமட் நசீர், பா.ம.உ அலிசாஹிர் மௌலானா, மாகாண சபை உருப்பினர் அல்ஹாஜ் சுபைர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிராந்திய அதிகாரி ஜுனைட் நளீமி, ஏராவூர் பிரதேச செயலாளர் ஹனீபா உள்ளிட்ட பிரமுகர்கள் உலமாக்கள் பொதுமக்கள் என பலரும் களந்துகொண்டனர்
8/13/2016
| 0 commentaires |
ஏறாவூர் படுகொலை 26வது நினைவுநாள்
ஏறாவூர் படுகொலை 26வது நினைவுநாள் இன்று(12/08/2016) ஏறாவூர் ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாசலில் ஏறாவூர் பள்ளிவசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏறபாட்டில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு முதலமைச்சர் அஹமட் நசீர், பா.ம.உ அலிசாஹிர் மௌலானா, மாகாண சபை உருப்பினர் அல்ஹாஜ் சுபைர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிராந்திய அதிகாரி ஜுனைட் நளீமி, ஏராவூர் பிரதேச செயலாளர் ஹனீபா உள்ளிட்ட பிரமுகர்கள் உலமாக்கள் பொதுமக்கள் என பலரும் களந்துகொண்டனர்
0 commentaires :
Post a Comment