கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் உதவிகளுடன் இயங்கிவரும் வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலண்டன் ஈஸ்ட்காம் கவுன்சிலரும் துணை மேயரும் சமூக சேவகருமான திரு #போல்_சத்தியநேசன் அவர்கள் கலந்துகொண்டதோடு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து இலண்டன் கிளை முக்கிய உறுப்பினர் திரு வசி அவர்களால் போல் சத்தியநேசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

சட்ட ஆலோசகரும் சமூக சேவகருமான இராகவன் அவர்கள் தலைமைதாங்கி நிகழ்ச்சி நிரலை ஒழுங்குபடுத்தி தலைமையுரை நிகழ்த்தினார் .அதனைத்தொடர்ந்து திரு:நந்தன், திரு:பாலன் மற்றும் எமது அமைப்பின் ஆலோசகரும் லண்டன் இணைப்பாளருமான திரு:ரவிக்குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். திரு .திருக்குமார் அவர்கள் நன்றியுரை கூற இந்நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
www.vaasam.org
www.vaasam.org
0 commentaires :
Post a Comment