யாரோ ஒரு "தமிழ்" முதலாளி, தமிழ் அரசு என்ற சொல்லுக்கு பேட்டன்ட் எடுத்து வைத்திருக்கப் போகிறார். அதற்குப் பிறகு நாங்கள் தமிழ் அரசு என்று பேசும், எழுதும் போதெல்லாம் அவருக்கு காசு கட்ட வேண்டி இருக்கலாம்.
WTO வின் சர்வதேச வர்த்தக சட்டங்கள் அதற்கு அனுமதிக்கின்றன. வருங்காலத்தில், தமிழீழம், விடுதலை புலிகள் போன்ற பெயர்களும் பேட்டன்ட் உரிமையுள்ள வர்த்தக சின்னமாகலாம்.
ஈழத...்திற்கான விடுதலைப் போராட்டத்தை வலதுசாரி தமிழ் தேசியவாதிகளிடமும், முதலாளித்துவ ஆதரவாளர்களிடமும் ஒப்படைத்தது தமிழ் மக்கள் விட்ட மாபெரும் தவறு. அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
நன்றி முகனூல்

0 commentaires :
Post a Comment