கவிஞர் மேராவின் உள்ளிருந்து வெளியே மற்றும் சிலப்பதிகாரப் பாத்திரங்களும் கண்ணகி வழக்குரைப் பாத்திரங்களும் ஒப்பியல் ஆய்வு ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா இன்று (12.06.2016) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் நூல் விமர்சன உரைகளை ஓய்வுநிலைப் பேராசிரியர்.செ.யோகராசா மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.சந்திரசேகரம் ஆகியோர் நிகழ்த்தினர். இதில் ஓய்வுநிலை பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
-செ.துஜியந்தன்-
நன்றி முகனூல்
0 commentaires :
Post a Comment