யுத்த நடவடிக்கையின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணி
வுள்ளது. நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் தலைவராக இடது சாரி செயல் பாட்டாளர் மனோரி முத்தெட்டுவேகமவும் .செயலாளராக பாக்கியசோதி சரவணமுத்துவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இந்தச் செயலணியில், காமினி விஜயங்கொட, பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, விசாகா தர்மதாச, தர்மசிறி பண்டாரநாயக்க, டாக்டர் பர்ஸானா ஹனிபா, சாந்த அபிமானசிங்கம், விராக் ரஹீம், பேராசிரியர் தயா சோமசுந்தரம் மற்றும் கமீலா சமரசிங்க ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சித்திரலேகா குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத செய்திகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.மற்றும் சூரியா பெண்கள் நிலையத்தின் முன்னணி செயற்பாட்டாளரராக இருந்து கிழக்கு மாகாணத்தில் பல பெண்ணியவாதிகளை உருவாக்கிய பெருமைக்குரியவருமாவார்.
யுத்தம் இடம்பெற்ற காலங்களில் நடைபெற்ற குழந்தைகள்,பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை அடையாளம் காண்பதிலும்,புனர்வாழ்வு,மற்றும் நல்லிணக்க செயல்பாடுகளிலும் பலவிதமான அனுபவங்களை கொண்டவர். அவரது அனுபவங்கள் இந்த பணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :
Post a Comment