6/03/2016

திரவியம் தேட புறப்பட்டு திரைகடலுக்குள் பலியானோர்

லிபியாவின் வடக்கு பகுதி கடலோரத்தில் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது என்று செம்பிறை சங்கம் தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேற முனைந்து கடலில் மூழ்கிய குடியேறிகள் இவர்கள் என்று நம்பப்படுகிறது.
இவர்கள் எப்போது இறந்தார்கள் என்று தெரியவில்லை.

0 commentaires :

Post a Comment