6/23/2016

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

தனியார் பல்கலைக்கழக திட்டத்தை தோல்வியடைய செய்யதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார், கண்ணீர்புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் இருந்து கால்நடையாக வந்த வைத்தியபீட மாணவர்களின் பேரணியின் மீது, கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.
அத்துடன் மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 commentaires :

Post a Comment