6/20/2016

உதயத்தின் நிர்வாகசபை ஒன்றுகூடல்

சுவிஸ்லாந்தில் பேர்ன்( BERN) மாநகரில் உதயத்தின் காரியாலயத்தில் 2016இன் அரையாண்டுக்கான நிர்வாகசபைகூட்டம் 19.06.2016 அன்று தலைவர் திரு.சுதர்சன் செயலாளர், திரு.ஜெயக்குமார், பொருலாளர் திரு.துரைநாயகம் மற்றும் நிர்வாகசபை மத்தியகுழு உறுபினர்களுடன் ஒன்றுகூடியது.

இதன்போது கடந்த அரையாண்டில் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட உதவித்திட்டங்களில் பயன் அடைந்தவர்கள், மற்றும் பயனடைந்துகொண்டு இருப்பவர்கள், மாதாந்த உதவிக்கொடுப்பனவுகள் பெற்றுகொண்டு இருப்பவர்கள், மேலும் இந்த ஆண்டில் இறுதிக்குள் மேற்கொள்ளப்படவுள்ள உதவிதிட்டங்கள் 11 .09 .2016 அன்று நடைபெறவிருக்கும் உதயத்தின் 12வது ஆண்டுவிழா சம்பந்தமான முடிவுகள், அரையாண்டுக்கான வரவுசெலவுகள் என்று பல முடிவுகளுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது

0 commentaires :

Post a Comment