6/14/2016

பாகிஸ்தான்: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்

பாகிஸ்தானின் ஒரு கிராமத்தில் இருக்கும் ஏழை முஸ்லிம் விவசாயிகள் தமது அண்டைவீடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக தேவாலயம் ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பஞ்சாபி மாவட்டமான கோஜ்ராவிலும் வேறு சில இடங்களிலும் மத சிறுபான்மையினரை குறிவைத்து பெரும் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்றிருந்தன.
அந்த கோஜ்ரா பகுதியை ஒட்டிய கிராமத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுவருகிறது.
இந்த தேவாலயம் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் ஊக்குவிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறாரகள்.
தமது இந்த முயற்சி மற்ற சமூகங்களுக்கு ஊக்குவிப்பாக அமையும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

0 commentaires :

Post a Comment