6/19/2016

இந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உயிரிழப்பு, 26 பேர் மாயம்

இந்தோனீஷியாவில் உள்ள ஜாவா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கு மற்றும் சகதி சரிவுகளால் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ஜாவா தீவின் மத்திய பகுதியில், காணாமல் போன 26 பேரை மீட்பு குழுவினர் தேடி வருகின்றன.
கடந்த சில தினங்களாக அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும், அங்கு குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல கட்டாயப்படுத்த உள்ளனர்

0 commentaires :

Post a Comment