புதிய அரசியலமைப்பின் முன்மொழிவு தொடர்பான விடயங்களை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அமையவே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. எனவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்
0 commentaires :
Post a Comment