5/04/2016

ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி உதயம்










10 தமிழ் அமைப்புக்கள் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி, இன்று புதன்கிழமை அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில்  பிரபா கணேஷன், ஆனந்த சங்கரி,  டக்ளஸ் தேவானந்தா உட்பட  பலர் கலந்துகொண்டுள்ளனர்

0 commentaires :

Post a Comment