5/12/2016

பசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார் -ஜே.ஆரின் வழிமுறைகளையே ரணில் தொடர்கிறார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை காணி விவகாரம் தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு தற்போது அழைத்துசெல்லப்படுகின்றார். தென் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாகவே அவர், அழைத்துசெல்லப்படுகின்றார்.

0 commentaires :

Post a Comment