பௌத்தமத ஸ்தானங்களுக்குத் தேவையான வசதிகளை அமைத்துக்கொடுப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பௌத்த மறுமலர்ச்சி நிதியமொன்று உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது 12,150 விகாரைகள் இருப்பதோடு, அவற்றில் 750 பிரிவெனாக்களும் 150 துறவி மடங்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன
0 commentaires :
Post a Comment