
28.03.2016 அன்று இரவு குணசேகரம் அண்ணாவியார் அரங்கில் விரிவுரையாளர் த.விவானந்தராசா அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்ட 'பாடம்' என்கின்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. அயனஸ்கோவின் அபத்த நாடகமான லெசன் என்கின்ற நாடகத்தின் தழுவலாக்கம் இந்நாடகம். தழுவலாக்கம் செய்திருந்தவர் பொன்னேஸ்வரன் அவர்கள்.
0 commentaires :
Post a Comment