அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
92 அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இதில் அடங்குவதாகத் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியிலிருந்து வரும் உறுப்பினர்களுக்கு மேலும் அமைச்சுப் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :
Post a Comment