நல்லாட்சி அரசில் பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 450 கிராம் எடையுடைய பாணின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 4 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. பாணின் விலை உயர்விற்கு நிகராக ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 commentaires :
Post a Comment