மிக முக்கிய செய்தி…..உடனே பகிரவும்…..
ஈழ அகதி பரிதாப மரணம் ..மனித உரிமை ஆர்வலர்கள் உடனே அங்கு வர அகதிகள் கதறி வேண்டுகின்றனர்….ஈழ அகதி பரிதாப மரணம் ..மனித உரிமை ஆர்வலர்கள் உடனே அங்கு வர அகதிகள் கதறி வேண்டுகின்றனர்….மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை டொயோட்டா ஷொ ரூம் பின்னால் உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த அகதி ரவி என்பவரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளான். சொல்லாமல் திடீரென வந்தால் அகதிகள் எல்லோரும் எப்படி உள்ளேயே இருக்கமுடியும், மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதம்.அதை ஏற்க வேண்டுமென கேட்டதை அதிகாரி மறுத்துள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது என ரவி கேட்டுள்ளார். அதற்கு அதிகாரி இதோ கரண்டு மரத்தில் ஏறி சாவு என கூறினார்.உடனே ரவி பக்கத்திலிருந்த மின்கம்பி மரத்தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து கருகி செத்துள்ளார். உடலை கைப்பற்றி நடந்ததை விபத்து என மறைக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் உடனே அங்கு வர அகதிகள் கதறி வேண்டுகின்றனர்….இது சில நிமிடங்களுக்கு முன் இன்று 6/3/16 நடந்தது….போலீசார் அகதிகள் மீது தடியடி நடத்தி, அதிகாரி ஆர்.ஐ. துரைப்பாண்டியனை சிறைப்பிடித்த மக்களிடம் இருந்து மீட்டு கூட்டிப் போய்விட்டனர்.மீண்டும் கடுமையான தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீசி, இறந்த ரவியின் உடலை கைப்பற்றி மறைத்துவிட போலீசார் முயற்சி…..
யுத்தம் முடிந்தது,சமாதானம் வந்தது, நல்லாட்சி மலர்ந்தது,வடமாகாணசபையை ஆளுகின்றோம், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைத்தோம், எதிர்கட்சி தலைவரானோம் ஆனால் என்னபயன் இந்த இந்தியாவில் வாழும் அகதிகளை திருப்பிஎடுத்து குடியமர்த்த எவ்வித முயற்சியும் இல்லை.இந்தியாவில் கேவலமாக நடத்தப்படும் எமது மக்களையிட்டு எந்த கவலையும் இல்லை. இந்த சகோதரனின் கொலைக்கு தமிழ் நாடு அல்ல தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்,ஆணை பெற்றவர்கள் என்று மார்பு தட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே பொறுப்பாளிகள் குற்றவாளிகள் ஆகும்.அவர்களே.அதைவிடுத்து வீரமணிக்கோ நெடுமாறனுக்கோ,வைக்கோவுக்கோ,திருமாவுக்கோ சீமானுக்கோ பேசுவதில் எவ்வித பயனுமில்லை.

0 commentaires :
Post a Comment