பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அவர்கள் கடந்த 03.03.2016 அன்று பிரதேச செயலகப் பிரிவுக்கான பிரதேச ஒருங்கமைப்பு குழு இணைத் தலைவராக (CO-CHAIRMAN) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
அதேவேளை வேறு யாராவது தமிழ் பிரதிநிதிகள் அரசுடன் இணைந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் அதனை அரச கைக்கூலிகள்,துரோகிகள்,ஒட்டுக்குழுக்கள், ஓணான் குழுக்கள்,எலும்பு துண்டுகளுக்கு அலையும் நாய்கள் என்று கூட நாகூசாமல் தூற்றி வந்தவர்கள் இவர்கள்.ஆனால் இப்போது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கும் பிரதேச அபிவிருத்தி தலைவர் பதவிக்கும் நாயை அலையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை பார்க்க கேவலமாக உள்ளது.நல்லையாவும் அல்பர்ட் துரையப்பாவும் ராஜன் செல்வநாயகமும்,பிள்ளையானும் டக்ளசும் கருணாவும் துரோகி என்றால் இவர்களும் துரோகிகளே!
0 commentaires :
Post a Comment